Pages

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM
Mrs.Easwari Saravana., M.D (Acu) , SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM, 19/9, Rajeswari Street, Kamarajar Nagar, 3rd Street, Choolaimedu, Chennai -600094 Contact No.9566205743, Get Appoinment in advance

Sunday 16 December 2012


உங்கள் உள்ளங்கைகளில் அக்குபஞ்சர்:


அக்குபஞ்சருக்கு திரும்ப வருவோம். தியானம் என்ற அருமையான விஷயத்தை பேசியவுடன் வாசகர்கள் கொஞ்சம் பயந்து விட்டார்கள். தியானம் செய்யுங்கள் என்று சொல்கிறார்களே என்று கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். நல்ல விஷயம் எல்லோருக்கும் சென்று அடைய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் ஆகும். அதனால் எல்லா பதிவுகளையும் தவறாமல் படியுங்கள், பயன் அடையுங்கள்.

கால் பாதத்தில் அக்கு புள்ளிகள் இருந்தது போல் உள்ளங்கைகளிலும் அக்கு புள்ளிகள் அமைந்துள்ளது. கால் பாதங்களில் எந்த உறுப்புகளுடன் தொடர்பு இருந்ததோ அதே போல் உள்ளங்கையிலும் எல்லா உறுப்புகளுக்கும் தொடர்பு உள்ளது. அதனால் நேரம் கிடைக்கும் போது, அந்த நேரததை வீணாடிக்காமல் உள்ளங்கையை நீவி விடலாமே ! பல உறுப்புகள் வேலை செய்யும்.


இதற்கு என்று தனியாக வேலை செய்ய  யாருக்கெல்லாம் தேவைப்படும் தெரியுமா? பாத்திரம் தேய்க்க பயப்படுபவர்களுக்கு! என்னங்க பாத்திரம் தேய்பதற்க்கும் அக்குபஞ்சருக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. சம்பந்தம் இருக்கிறது. பாத்திரம் தேய்க்கும் போது பல உறுப்புகளில் வேலை நடக்கும். ஆனால் பாத்திரம் தேய்த்தால் கை தேய்ந்துவிடும்  என்று எண்ணி வேலை செய்வதில்லை. அதில் இவ்வளவு அருமையான விஷயம் அமைந்துள்ளது. உடனே ஆண்கள் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? முடிந்தால் நீங்களும் செய்யலாம் இல்லை என்றால் உள்ளங்கைக்கு வேலை கொடுங்கள். வண்டி ஓட்டும் போது உங்களுக்கு உள்ளங்கை வேலை நடக்கும். இதில் பல நன்மைகள் நடக்கும்.
இதில் என்ன பெரிய விஷயம் தெரியுமா? வீட்டு வேலைக்கு ஆள் வைத்திருப்பவர்களுக்கு பெரிய நஷ்டம் !  வீட்டு வேலை செய்யும் வேலைகாரிக்குத்தான் Bonus! பாத்திரம் தேய்த்து , பல உறுப்புகள் நன்றாக இயங்க துவங்கிவிடும் மற்றும் மாத சம்பளம் வேறு! என்ன அதிஷ்டம்! அதனால் வேலைக்கு ஆள் வைப்பதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள்! அதிஷ்டத்தை பெறுங்கள்.


வாசகர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். கொஞ்சம் எனக்கு ஊக்க மருந்து கொடுங்கள், அதாங்க உங்கள் விமர்சனங்களை பின்னூட்டம் இடுங்கள். அதுதான்  மேலும் எனக்கு எழுதுவதற்க்கு  தூண்டுகோலாக இருக்கும்.  உங்கள் விமர்சனங்கள் எனக்கு boost up கொடுக்கும்.


நன்றி,

அன்புடன்,

ஈஸ்வரி


8 comments:

  1. நல்ல பதிவு...தொடருங்கள் உங்கள் பணியை...கடவுள் ஆசீர்வாதம் உண்டு.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. உங்கள் ஊக்கத்திற்க்கு நன்றி.

      Delete
  2. Today only i saw this blog. Very Good and useful informations you are giving thank you madam

    ReplyDelete
  3. Madam, all those commands looking Simplicity, Sweety and Rarity

    By Swaminathan

    ReplyDelete
  4. சிறந்த தகவல்களை அறிய உதவியமைக்கு நன்றி.மேலும் நாங்கள் தாங்களாகவே செய்ய கூடிய சிறிய சிறிய வைத்தியங்களை அறிய தந்தால் மிகவும் உதவியாக இருக்கும்..

    ReplyDelete